iVoox
iVoox Podcast & radio
Download app for free
By Tamil Audio Books Tamil Audio Books
Tamil Audio Books
Podcast

Tamil Audio Books

519
0

வணக்கம், Vandanam, Namaste, Namaskar.

You will find a collection of Tamil literary works in our podcast
தமிழ் ஒலிப் புத்தகம் - TAMIL AUDIO BOOKS, TAMIL STORY TIMES
We have short stories read by Sri Srinivasa, Volunteers of Tamil Audio Books channel (tamilaudiobooks.com) and itsdiff entertainment based on material from Thendral tamil magazine ( USA ) and storiestaht are nationalized and in public domain. From time to time we do have copyrights from authors whose works will be featured here . Essentially we are promoting literacy and sharing india's rich tamil literature to the next generation and for those who cannot read or write Tamil as a lanugage and for those differently able people who are less fortunate to read the stories

Our team is proud to read stories for them. It is part of an effort to digitize tamil novels to benefit avid readers who are interested in learning about history, culture and for those who are less fortunate to read Tamil, but can understand.


The audio books will also serve to those readers, who are hard pressed for their time and wanted to listen to the stories read for them. Here is an attempt to bring out the emotions, relationship, the scene, context as narrated by the author.

A good example is 2000+ years old Thirukural by saint Thiruvalluvar. You will have the meaning in Tamil and English for the benefit of fans who cannot read or write tamil but can understand. To facilitate we also have provided the English translation/ meaning

வணக்கம், Vandanam, Namaste, Namaskar.

You will find a collection of Tamil literary works in our podcast
தமிழ் ஒலிப் புத்தகம் - TAMIL AUDIO BOOKS, TAMIL STORY TIMES
We have short stories read by Sri Srinivasa, Volunteers of Tamil Audio Books channel (tamilaudiobooks.com) and itsdiff entertainment based on material from Thendral tamil magazine ( USA ) and storiestaht are nationalized and in public domain. From time to time we do have copyrights from authors whose works will be featured here . Essentially we are promoting literacy and sharing india's rich tamil literature to the next generation and for those who cannot read or write Tamil as a lanugage and for those differently able people who are less fortunate to read the stories

Our team is proud to read stories for them. It is part of an effort to digitize tamil novels to benefit avid readers who are interested in learning about history, culture and for those who are less fortunate to read Tamil, but can understand.


The audio books will also serve to those readers, who are hard pressed for their time and wanted to listen to the stories read for them. Here is an attempt to bring out the emotions, relationship, the scene, context as narrated by the author.

A good example is 2000+ years old Thirukural by saint Thiruvalluvar. You will have the meaning in Tamil and English for the benefit of fans who cannot read or write tamil but can understand. To facilitate we also have provided the English translation/ meaning

519
0
வைஷ்ணவ நெறிக்காக த&#2985
வைஷ்ணவ நெறிக்காக த&#2985
Title: Sri Ramanuja Divya Charitam Sri Ramanuja Divya Charitam - an Aurality and itsdiff Entertainment tamil audiobook production authored by Sathiyapriyan, ebook and book published by Swasam Publications ஸ்ரீ வைஷ்ணவ நெறிக்காக தன்னை அற்பணித்த ஆச்சாரியர்களுள் முக்கியமானவர் ஸ்ரீ ராமானுஜர். சாதாரண மனிதராகப் பிறந்து பெரும் மகானாக வாழ்ந்த அவரது வாழ்க்கை பல போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்தது. அந்த நிகழ்வுகளையும் அவரது வாழ்க்கைப் பயணத்தில் நிகழ்ந்த பல அறிய சம்பவங்களையும் காட்சிப்படுத்துகிறது இந்த புத்தகம். ஸ்ரீ ராமானுஜர் பாரம்பரிய சமயத் தலைவர் மட்டுமல்ல, ஸ்ரீ வைஷ்ணவத்தில் பெரும் புரட்சியை உருவாக்கியவர். காட்டப்பட்டோரை திருக்குலத்தாராக்கி ஆலயப் பிரவேசம் செய்து, பல மாற்றங்கள் ஏற்பட வழி செய்தவர். இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஜே. பார்த்தசாரதி, மிகவும் எளிமையான நடையில், மனதை உருக்கும் வகையில் பக்திப் பரவசத்தோடு ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை சரிதத்தை எழுதி இருக்கிறார். Author: J Parthasarathy Narrator: Uma Maheswari Publisher: Itsdiff Entertainment
Children and education 6 months
0
0
5
10:22
பகவான் ரமணரின் வாழ&#3021
பகவான் ரமணரின் வாழ&#3021
Title: Ramana Puranam ரமண புராணம் Not Set Description: an Aurality and itsdiff Entertainment tamil audiobook production authored by Sathiyapriyan, ebook and book published by Swasam Publications ரமண மஹரிஷி 16 வயதில் மெய்ஞானம் அடைந்தவர். இந்திய அத்வைத தத்துவ மரபின் உச்சம். புராணங்களில் படிக்கக் கிடைத்த மஹரிஷி என்ற வார்த்தைக்கு நம் கண் முன்னே வாழ்ந்த உதாரணம். திருவண்ணாமலையிலிருந்து ஓரடி கூட நகராமல், உலகெங்கிலும் இருந்து பலரையும் தன்னிடம் வரவைத்த பேராற்றல். இறைநிலையை அடைந்தபின், மலைகளுக்குள் ஓடி ஒளியாமல், தன் இறுதிநாள் வரை அனைவருக்கும் தரிசனமளித்து, தன்னுள் ஒளிர்ந்த பேரமைதியை அனைவருக்கும் தந்த பெருங்கருணை. அனைத்து உயிர்களையும் ஒன்றுபோல் பாவித்து, பசுவுக்கும் முக்தியளித்த, தூய அத்வைதப் பேரொளி. வேத, உபநிடத வாக்கியங்களுக்கு உயிர் கொடுத்தது போல் எழுந்து வந்த இந்திய மரபின் முதிர்கனி. பகவான் ரமணரின் வாழ்க்கைச் சரிதத்தை அழகாக எடுத்துச் சொல்கிறது இந்நூல். சத்தியப்பிரியன் மஹரிஷிகளின் வாழ்க்கையை மதுரமொழியில் எழுதுபவர். ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் வாழ்க்கை வரலாறான ‘பொற்கை சுவாமிகள்’ நூலைத் தொடர்ந்து இவரது ‘ரமண புராணம்’ நூல் வெளியாகிறது. எழுத்தாளர் சத்தியப்பிரியன் எழுதி B.R. சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Sathiyapriyan Narrator: Sukanya Karunakaran Publisher: Itsdiff Entertainment
Children and education 7 months
0
0
7
17:27
வைதீக வைஷ்ணவர்களின
வைதீக வைஷ்ணவர்களின
Title:Vandhavargal வந்தவர்கள் an Aurality and itsdiff Entertainment tamil audiobook production authored by Amaruvi Devanathan, ebook and book published by Swasam Publications download aurality tamil audio book app in google play and apple store உருவத்திலும் உள்ளடக்கத்திலும் தனித்துவத்தையும் உள்ளார்ந்த தத்துவத்தையும் ஒருங்கே கொண்டு திரண்டிருக்கும் இந்த நாவல், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த வைதீக வைஷ்ணவர்களின் இடப்பெயர்வுகளையும், அவர்கள் உடன் கொண்டு சென்ற கலாசாரக் கூறுகளையும், அழகுற கண்முன்னே சித்திரமாய் விரிக்கிறது. அக்காலகட்டத்திலே வாழும் வாசக அனுபவம் உறுதி. பஞ்சம் பிழைக்க வேர்களை விட்டுச் சென்று பிழைப்பு தேடும் அவலங்களையும், செய்யும் சமரசங்களையும், பெறும் உதவிகளையும், தலைமுறைகள் கடந்தும் விட்டுச்செல்லும் அதிர்வுகளையும் பிசிறின்றி நெய்துள்ளார் நாவலாசிரியர் ஆமருவி தேவநாதன். - எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் *** ஆமருவி தேவநாதன் - ‘பழைய கணக்கு’ சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். அத்தொகுப்பில் இடம்பெற்ற ‘ஸார் வீட்டுக்குப் போகணும்’ சிறுகதை, பாரத மனிதவள அமைச்சின் தேசியப் புத்தக நிறுவனத்தின் ‘சிறந்த 25 கதைகள்’ வரிசையில் இடம்பெற்றது. இவரது ‘நான் இராமானுசன்’ நாவல், தத்துவ விவாதங்களைக் கிளப்பி, பரவலான வரவேற்பைப் பெற்றது. ‘Monday is not Tuesday’, ‘Singapore Diary’, ‘நெய்வேலிக் கதைகள்’ ஆகியவை இவரது பிற நூல்கள். ‘வந்தவர்கள்’ இவரது ஆறாவது நூல். பன்னாட்டு வங்கியில் மென்பொருள் கட்டமைப்பாளராகப் பணிபுரிகிறார். சென்னையில் வசிக்கிறார். Author: Amaruvi Devanathan Narrator: Pushpalatha Parthiban Publisher: Itsdiff Entertainment
Children and education 7 months
0
0
5
12:36
இந்தியாவின் முதல் &#2990
இந்தியாவின் முதல் &#2990
Title: India Suthesa Samasthaanagal Orunginaippu Subtitle: இந்திய சுதேச சமஸ்தானங்கள் ஒருங்கிணைப்பு Audiobook Proudly published by Itsdiff Entertainment for Aurality Book and Ebook by Swasam Publications இந்தியா சுதந்திரம் பெற்றபோது அது பல சுதேச சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்தது. எத்தனை கெடு விதித்தும் பல சமஸ்தானங்கள் இந்தியாவின் கீழ் இணையாமல் போக்குக் காட்டி வந்தன. அனைத்து சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து இந்திய தேசத்தின் கீழ் கொண்டு வரவேண்டிய மாபெரும் பொறுப்பு நேருவின் அரசாங்கத்துக்கு இருந்தது. இந்த மாபெரும் வேலைக்காகத் தங்களை அர்ப்பணித்தவர்கள் வல்லபபாய் படேலும் வி.பி.மேனனும். பெரிய அரண்மனை, ஏவல் செய்ய வேலைக்காரர்கள், அந்தப்புரம் முழுக்க ஆசை நாயகிகள், அவர்களுடனான காமக் களியாட்டம், ஆடம்பர வாழ்க்கை - இவற்றை மகாராஜாக்கள் விட்டுத் தர தயாராக இருக்கவில்லை. படேலின் கண்டிப்பில் பலர் உடனே இந்தியாவுடன் இணைய ஒப்புக்கொண்டாலும், சிலர் முரண்டு பிடித்தனர். பல்வேறு சலுகைகள் கொடுத்து அவர்களைச் சம்மதிக்க வைக்க வேண்டி இருந்தது. அப்படியும் ஒத்துக்கொள்ளாதவர்களை இராணுவ ரீதியாக சம்மதிக்க வைக்க வேண்டி வந்தது. இந்தியா ஒரு பரந்துவிரிந்த தேசம். பல்வேறு கலாசாரம், மொழி, நிலப் பாகுபாடுகள் நிறைந்த தேசம். இப்படிப்பட்ட தேசத்தில், அதுவும் சுதந்திரம் பெற்ற ஆரம்ப வருடங்களிலேயே இவற்றைச் செய்வது எத்தனை பெரிய சவால்? உண்மையில் சுதந்திர இந்தியாவின் முதல் மாபெரும் சாதனையாக இந்த சமஸ்தானங்களின் இணைப்பைச் சொல்லலாம். இலந்தை சு இராமசாமி திறம்பட இந்த நூலை எழுதி இருக்கிறார். பல்வேறு சம்பவங்களை ஆதாரத்துடன் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். எழுத்தாளர் சு இராமசாமி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். தயாரித்து வழங்குவது Aurality by Itsdiff Entertainment Author: Ilanthai S. Ramasami Narrator: VVR Publisher: Itsdiff Entertainment
Children and education 7 months
0
0
6
09:25
India sudhesa samasthanangal orunginaippu
India sudhesa samasthanangal orunginaippu
Audiobook Proudly published by Itsdiff Entertainment for Aurality Book and Ebook by Swasam Publications Down load FREE aurality app on google play store and apple store a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share Itsdiff Entertainment ebook by Swasam இந்தியா சுதந்திரம் பெற்றபோது அது பல சுதேச சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்தது. எத்தனை கெடு விதித்தும் பல சமஸ்தானங்கள் இந்தியாவின் கீழ் இணையாமல் போக்குக் காட்டி வந்தன. அனைத்து சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து இந்திய தேசத்தின் கீழ் கொண்டு வரவேண்டிய மாபெரும் பொறுப்பு நேருவின் அரசாங்கத்துக்கு இருந்தது. இந்த மாபெரும் வேலைக்காகத் தங்களை அர்ப்பணித்தவர்கள் வல்லபபாய் படேலும் வி.பி.மேனனும். பெரிய அரண்மனை, ஏவல் செய்ய வேலைக்காரர்கள், அந்தப்புரம் முழுக்க ஆசை நாயகிகள், அவர்களுடனான காமக் களியாட்டம், ஆடம்பர வாழ்க்கை - இவற்றை மகாராஜாக்கள் விட்டுத் தர தயாராக இருக்கவில்லை. படேலின் கண்டிப்பில் பலர் உடனே இந்தியாவுடன் இணைய ஒப்புக்கொண்டாலும், சிலர் முரண்டு பிடித்தனர். பல்வேறு சலுகைகள் கொடுத்து அவர்களைச் சம்மதிக்க வைக்க வேண்டி இருந்தது. அப்படியும் ஒத்துக்கொள்ளாதவர்களை இராணுவ ரீதியாக சம்மதிக்க வைக்க வேண்டி வந்தது. இந்தியா ஒரு பரந்துவிரிந்த தேசம். பல்வேறு கலாசாரம், மொழி, நிலப் பாகுபாடுகள் நிறைந்த தேசம். இப்படிப்பட்ட தேசத்தில், அதுவும் சுதந்திரம் பெற்ற ஆரம்ப வருடங்களிலேயே இவற்றைச் செய்வது எத்தனை பெரிய சவால்? உண்மையில் சுதந்திர இந்தியாவின் முதல் மாபெரும் சாதனையாக இந்த சமஸ்தானங்களின் இணைப்பைச் சொல்லலாம். இலந்தை சு இராமசாமி திறம்பட இந்த நூலை எழுதி இருக்கிறார். பல்வேறு சம்பவங்களை ஆதாரத்துடன் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். எழுத்தாளர் சு இராமசாமி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். தயாரித்து வழங்குவது Aurality by Itsdiff Entertainment
Children and education 7 months
0
0
6
07:46
மன அழுத்தம் இல்லாத &#296
மன அழுத்தம் இல்லாத &#296
#stress management #aurality #auralitytamilaudiobook https://play.google.com/store/audiobooks/details/K_G_Jawarlal_Stress_Management?id=AQAAAEBySm0KDM download FREE aurality app on google play store and apple store a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share Itsdiff Entertainment ebook by Swasam Title:Stress Management ஸ்ட்ரெஸ்ஸுடன் ஜாலியாக வாழ்வோம் : an Aurality and itsdiff Entertainment tamil audiobook production authored by K.G.Jawarlal, ebook and book published by Swasam Publications ஸ்ட்ரெஸ், அதாவது மன அழுத்தம், ஏன் ஒருவர் ஸ்ட்ரெஸ்ஸுடன் ஜாலியாக வாழவேண்டும்? அந்த ஸ்ட்ரெஸ் இல்லாவிட்டால் இன்னும் ஜாலியாக வாழலாமே? கொரோனா வந்தபோது அதை எதிர்த்துப் பார்த்து, இரண்டே மாதங்களில் எல்லாரும் சொல்ல ஆரம்பித்தார்கள். 'கொரோனாவுடன் வாழப் பழகவேண்டும்' என்று. ஸ்ட்ரெஸ்ஸும் அப்படித்தான். மன அழுத்தம் இல்லாத ஒரு வாழ்க்கை என்பது கற்பனையில் மட்டுமே சாத்தியம், அதனால், அதனுடனேயே வாழப் பழகுவது நல்லது. அதுமட்டுமல்ல. ஸ்ட்ரெஸ்ஸே இல்லாவிட்டால் எந்த வேலையையும் திருப்திகரமாய்ச் செய்ய முடியாது. ஒரு வகையில், அளவுக்குட்பட்ட ஸ்ட்ரெஸ் என்பது ஓர் இயக்குவிசை. ஸ்ட்ரெஸ் தொடர்பான அனைத்து விஷயங்களையும் நகைச்சுவை ததும்ப, சுவாரஸ்யமாக, எளிய உதாரணங்கள் மூலமும், சிரிப்பை வரவழைக்கும் கதைகள் மூலமும் விளக்கி இருக்கிறார் கே.ஜி.ஜவர்லால், ஸ்ட்ரெஸ்ஸை நீக்குவதற்கான எளிய பயிற்சிகளையும் விளக்கி இருக்கிறார். இன்றைய ஸ்ட்ரெஸ் உலகத்தில், அது தொடர்பான கடினமான ஒரு புத்தகத்தைப் படிப்பதுகூட நம் ஸ்ட்ரெஸ்ஸைக் கூட்டிவிடக் கூடும்! அப்படி ஒரு வாய்ப்புக்கே வழி இன்றி, இலகுவான நடையில் சுவாரஸ்யமாக இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார் நூலாசிரியர். #stress #stressudan jollyaga vazhavom Author: K.G.Jawarlal Narrator: Pushpalatha Parthiban Publisher: Itsdiff Entertainment ebook and physical book by Swasam publications
Children and education 7 months
0
0
7
20:18
தொலைந்து போன பொருள&#3021
தொலைந்து போன பொருள&#3021
சுந்தர காண்டம் என்றால் அழகான காண்டம் https://play.google.com/store/audiobooks/details/Raji_Raghunathan_Sundara_Kaandam?id=AQAAAEByKmZqBM Down load FREE aurality app on google play store and apple store a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share Itsdiff Entertainment ebook by Swasam ராமாயணம் ஒரு காவியம், ஒரு இதிகாசம் என்பதைத் தாண்டி, அது மகத்தான மந்திர சொரூபம். ஸ்ரீமத் ராமாயணத்தின் ஒரு பகுதி சுந்தர காண்டம். இந்தக் காண்டத்தின் அதிதேவதை அனுமன். சுந்தர காண்டம் என்பது அனுமனின் சொரூபமே. அனுமனை வழிபட்டால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்வதன் மூலம் கிட்டும். ஆனால், நூலை எவ்வாறு வழிபடுவது? நூலைப் பாராயணம் செய்வதே அதை வழிபடுவது. அனுமனை அதிதேவதையாகக் கொண்ட சுந்தர காண்டப் பாராயணம் மிகவும் சக்தி வாய்ந்தது. கற்பகவிருட்சம், காமதேனு, சிந்தாமணி போலக் கேட்டதை அருளக் கூடியது. சுந்தர காண்டம் என்றால் அழகான காண்டம் என்பது https://play.google.com/store/audiobooks/details/Raji_Raghunathan_Sundara_Kaandam?id=AQAAAEByKmZqBM பொதுவான பொருள். சுந்தரம் என்பதற்கு அழகு என்பதோடு ஆனந்தம் என்ற பொருளும் உள்ளது. தொலைந்து போன பொருள் திரும்பக் கிடைத்தால் கிடைக்கும் ஆனந்தத்தின் பெயரே சுந்தரம். இருக்குமிடம் தெரியாமல் தொலைந்து போன சீதையின் அடையாளம் தெரிந்த காண்டம் என்பதால் இதற்குச் சுந்தர காண்டம் என்று பெயரிட்டார் வால்மீகி. சீதா தேவி இருக்குமிடம் தெரிந்த பின் எத்தனை பேர் ஆனந்தம் அடைந்தார்கள்? முதன்முதலில் ஆஞ்சநேய சுவாமி. அவர் கூறிய பின் வானர வீரர்கள். அதன் பின்னர் சுக்ரீவன். அதன் பிறகு ராமச்சந்திர மூர்த்தியும் லட்சுமணனும் ஆனந்தமடைந்தார்கள். அது மட்டுமல்ல! ராமன் எப்படி இருக்கிறான் என்பது பற்றித் தெரியாமல் வருந்திய சீதை, அனுமன் கூறிய பின் ஆனந்தமடைந்தாள். இத்தனை பேரின் மகிழ்ச்சியை விவரிக்கும் பகுதி ஆதலால் இது சுந்தர காண்டம். அதாவது ஆனந்த காண்டம். அதனால் சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்தால் ஆனந்தம் கிடைக்கும். எப்படிப்பட்டவருக்கும் ஆதரவும் அமைதியும் நம்பிக்கையும் அளிக்கக்கூடியது சுந்தர காண்டம். பல விசேஷச் சிறப்புகளோடு கூடிய சுந்தர காண்டத்தில் சுந்தரம் அல்லாதது எதுவும் இல்லை. ராஜி ரகுநாதன் மயக்கும் தமிழில் இதை எழுதியுள்ளார்.
Children and education 7 months
0
0
6
27:32
லால் பகதூர் சாஸ்தி&#2992
லால் பகதூர் சாஸ்தி&#2992
Title: Lal Bahadur Shasthriyin Marma Maranam https://play.google.com/store/audiobooks/details/Sakthivel_Rajkumar_Lal_Bahadur_Shasthriyin_Marma_M?id=AQAAAEByTEgMKM Subtitle: லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம் Series Name: Not Set Series Entry: Not Set Description: Author Sakthivel Rajkumar Audiobook produced by Aurality / itsdiff Entertainment eBook / book by Swasam Lal Bahadur Shasthriyin Marma Maranam இந்தியாவின் பிரதமர் ஒருவர் வெளிநாட்டில் மர்மமான முறையில் மரணமடைகிறார். அவர் கொல்லப்பட்டார் என்ற பலமான சந்தேகம் எழுகிறது. ஆனால் இன்று வரை உண்மை என்ன என்பது வெளியாகவில்லை. இந்தியா அல்லாமல் வேறொரு நாட்டின் பிரதமர் இப்படி வெளிநாட்டில் கொல்லப்பட்டிருந்தால் அந்த நாடு என்னவெல்லாம் செய்திருக்கும்? ஆனால் ஏன் அன்றைய இந்திய அரசு இது குறித்து அக்கறை எடுக்கவில்லை? இந்த அலட்சியத்துக்குப் பின்னால் இருப்பது என்ன? இது வெறும் அலட்சியம் மட்டும்தானா அல்லது வேறேதும் உள்நோக்கம் உண்டா? சாஸ்திரியின் கட்சியான காங்கிரஸின் மௌனத்துக்கு என்ன காரணம்? தன் கட்சியின் பிரதமர் இப்படி மர்மமான முறையில் இறந்திருக்கும்போது அதை இந்திரா காந்தி எப்படிக் கையாண்டார்? இவை அனைத்தையும் அலசுகிறது இந்த நூல். லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்தின்போது இந்தியாவில் நிலவிய அரசியல் சூழலையும், யாரெல்லாம் அந்த மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கக் கூடும் என்கிற அன்றைய யூகங்களையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். புகழ்பெற்ற தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின்போது நடந்தது என்ன என்பதைப் பல ஆதாரங்களுடன் எழுதி இருக்கிறார் ஆசிரியர் சக்திவேல் ராஜகுமார். Author: Sakthivel Rajkumar Narrator: Pushpalatha Parthiban audiobook Publisher: Itsdiff Entertainment ebook by Swasam publications a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment aurality.app to download our app to provide feedback apple store apps.apple.com/us/app/aurality-i…ment/id1638152365 or play store in google - play.google.com/store/apps/detail…paignid=web_share
Children and education 7 months
0
0
5
25:45
Project Management 101 by Sri Srinivasa
Project Management 101 by Sri Srinivasa
Podcast Title: Produced by Itsdiff Academy Main Title: Project Management Best Practices Subtitle: A Presentation by Sri Srinivasa    Educator, Public Speaker, Podcastor, Actor, Humorist and Project Management Professional with 25+ years of industry experience - Linked in Sri Srinivasa Tagline: Insights for Aspiring Project Managers and the Startup Community   This document is a presentation on Project Management Best Practices by Sri Srinivasa, a seasoned Program Manager. The presentation aims to educate and inspire aspiring project managers and the startup community. It begins by providing a general overview of project management, highlighting key terminologies and frameworks. The document then delves into the Project Life Cycle, outlining steps like planning, initiation, execution, and monitoring. The presentation stresses the importance of effective communication, collaboration, and risk management in project success, while also introducing essential tools like Project Charters, Gantt Charts, and RACI Matrices. The document concludes by offering tips for leading projects effectively and outlining potential topics for future discussions."   Credits to Google - notebook LM for the podcasting based on Sri Srinivasa's presentation done at Harbard Business Analytics Program and Harvard Business School ins 2020
Children and education 8 months
0
0
6
14:38
லால் பகதூர் சாஸ்தி&#2992
லால் பகதூர் சாஸ்தி&#2992
Title: Lal Bahadur Shasthriyin Marma Maranam Subtitle: லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம் Series Name: Not Set Series Entry: Not Set Description: Author Sakthivel Rajkumar Audiobook produced by Aurality / itsdiff Entertainment eBook / book by Swasam Lal Bahadur Shasthriyin Marma Maranam இந்தியாவின் பிரதமர் ஒருவர் வெளிநாட்டில் மர்மமான முறையில் மரணமடைகிறார். அவர் கொல்லப்பட்டார் என்ற பலமான சந்தேகம் எழுகிறது. ஆனால் இன்று வரை உண்மை என்ன என்பது வெளியாகவில்லை. இந்தியா அல்லாமல் வேறொரு நாட்டின் பிரதமர் இப்படி வெளிநாட்டில் கொல்லப்பட்டிருந்தால் அந்த நாடு என்னவெல்லாம் செய்திருக்கும்? ஆனால் ஏன் அன்றைய இந்திய அரசு இது குறித்து அக்கறை எடுக்கவில்லை? இந்த அலட்சியத்துக்குப் பின்னால் இருப்பது என்ன? இது வெறும் அலட்சியம் மட்டும்தானா அல்லது வேறேதும் உள்நோக்கம் உண்டா? சாஸ்திரியின் கட்சியான காங்கிரஸின் மௌனத்துக்கு என்ன காரணம்? தன் கட்சியின் பிரதமர் இப்படி மர்மமான முறையில் இறந்திருக்கும்போது அதை இந்திரா காந்தி எப்படிக் கையாண்டார்? இவை அனைத்தையும் அலசுகிறது இந்த நூல். லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்தின்போது இந்தியாவில் நிலவிய அரசியல் சூழலையும், யாரெல்லாம் அந்த மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கக் கூடும் என்கிற அன்றைய யூகங்களையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். புகழ்பெற்ற தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின்போது நடந்தது என்ன என்பதைப் பல ஆதாரங்களுடன் எழுதி இருக்கிறார் ஆசிரியர் சக்திவேல் ராஜகுமார். Author: Sakthivel Rajkumar Narrator: Pushpalatha Parthiban audiobook Publisher: Itsdiff Entertainment ebook by Swasam publications a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment aurality.app to download our app to provide feedback apple store apps.apple.com/us/app/aurality-i…ment/id1638152365 or play store in google - play.google.com/store/apps/detail…paignid=web_share
Children and education 8 months
0
0
7
25:45
லால் பகதூர் சாஸ்தி&#2992
லால் பகதூர் சாஸ்தி&#2992
Title: Lal Bahadur Shasthriyin Marma Maranam Subtitle: லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம் Series Name: Not Set Series Entry: Not Set Description: Author Sakthivel Rajkumar Audiobook produced by Aurality / itsdiff Entertainment eBook / book by Swasam Lal Bahadur Shasthriyin Marma Maranam இந்தியாவின் பிரதமர் ஒருவர் வெளிநாட்டில் மர்மமான முறையில் மரணமடைகிறார். அவர் கொல்லப்பட்டார் என்ற பலமான சந்தேகம் எழுகிறது. ஆனால் இன்று வரை உண்மை என்ன என்பது வெளியாகவில்லை. இந்தியா அல்லாமல் வேறொரு நாட்டின் பிரதமர் இப்படி வெளிநாட்டில் கொல்லப்பட்டிருந்தால் அந்த நாடு என்னவெல்லாம் செய்திருக்கும்? ஆனால் ஏன் அன்றைய இந்திய அரசு இது குறித்து அக்கறை எடுக்கவில்லை? இந்த அலட்சியத்துக்குப் பின்னால் இருப்பது என்ன? இது வெறும் அலட்சியம் மட்டும்தானா அல்லது வேறேதும் உள்நோக்கம் உண்டா? சாஸ்திரியின் கட்சியான காங்கிரஸின் மௌனத்துக்கு என்ன காரணம்? தன் கட்சியின் பிரதமர் இப்படி மர்மமான முறையில் இறந்திருக்கும்போது அதை இந்திரா காந்தி எப்படிக் கையாண்டார்? இவை அனைத்தையும் அலசுகிறது இந்த நூல். லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்தின்போது இந்தியாவில் நிலவிய அரசியல் சூழலையும், யாரெல்லாம் அந்த மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கக் கூடும் என்கிற அன்றைய யூகங்களையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். புகழ்பெற்ற தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின்போது நடந்தது என்ன என்பதைப் பல ஆதாரங்களுடன் எழுதி இருக்கிறார் ஆசிரியர் சக்திவேல் ராஜகுமார். Author: Sakthivel Rajkumar Narrator: Pushpalatha Parthiban audiobook Publisher: Itsdiff Entertainment ebook by Swasam publications a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share
Children and education 8 months
0
0
7
25:45
மனிதன் இறந்தபின்பு
மனிதன் இறந்தபின்பு
Title: Maatru Ulagam Subtitle: Life after Life - மாற்று உலகம் Series Name: Not Set Series Entry: Not Set Description: Audiobook by : Aurality/ Itsdiff Entertainment Author: ராஜேந்திர கெர் Translator: ப்ரியா ராம்குமார் Book/ Ebook Publisher: சுவாசம் ஒரு மனிதன் இறந்தபின்பு அந்த உயிர் எங்கே போகிறது? ஆவி அல்லது ஆன்மா என்று சொல்லப்படுவது என்ன? அப்படி ஒன்று இருக்கிறதா? ஆன்மா எங்கே வாழும்? ஆன்மாவின் பயணம் என்பது என்ன? இந்தக் கேள்விகளை எதிர்கொள்ளாத தனிமனிதனோ சமூகமோ இருக்க முடியாது. மனிதன் தோன்றியதில் இருந்து இன்றுவரை அனைவரையும் துரத்தும் இக்கேள்விகளுக்கு இந்தியப் பாரம்பரியத்தையும் பல்வேறு தத்துவப் புத்தகங்களையும் முன்வைத்து இந்தப் புத்தகம் பதில் தேட முனைகிறது. மரணத்துக்குப் பின்னான வாழ்க்கையின் மீது போர்த்தப்பட்டிருக்கும் திரையை விலக்கும் இந்த நூல், மரணம் பற்றிய தேவையற்ற பயத்தை நீக்கி, வாழ்தலின் ஆனந்தத்தை உணரச் செய்கிறது. பரமாத்மாவை நோக்கிய பயணத்தில் ஜீவாத்மா உணரும் ரகசியங்களை எளிமையான முறையில் எடுத்துரைக்கிறது இந்த ‘மாற்று உலகம்’. எழுத்தாளர் ராஜேந்திர கெர் எழுதி ப்ரியா ராம்குமார் மொழிபெயர்த்து சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Priya Ramkumar Narrator: Pushpalatha Parthiban Publisher: Itsdiff Entertainment
Children and education 8 months
0
0
6
28:15
ஹிந்து மதத்தின் ஆழ&#2990
ஹிந்து மதத்தின் ஆழ&#2990
a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share Title: Arththam Niraintha Hindu Dharmam Subtitle: அர்த்தம் நிறைந்த ஹிந்து தர்மம் Series Name: A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications ஹிந்து தர்மம் பெரிய கடலைப் போன்றது. அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரத்தை ஒத்தது. இன்றைய தலைமுறையினர் ஹிந்து தர்மத்தை ‘அதுவும் ஒரு மதம்’ என்ற அளவில் மட்டுமே புரிந்து வைத்திருக்கிறார்கள். காரணம், ஹிந்து மதத்தின் ஆழமான கருத்துகளை யாரும் அவர்களுக்குச் சொல்லித் தரவில்லை. ஹிந்து மதத்தின் புராணங்கள், வேதங்கள் சொல்லும் அடிப்படை விஷயங்களை மிக எளிமையாக இந்தத் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் சுவாரஸ்யமாக விளக்கும் நூல் இது. ஹிந்து தர்மம் என்னும் மாபெரும் கடலின் ஒரு துளி இந்தப் புத்தகம். இத்துளியை நீங்கள் புரிந்துகொண்டால், மாபெரும் கடலை முழுவதுமாகப் புரிந்துகொள்ளும் அடுத்த அடியை எடுத்து வைக்கலாம். எழுத்தாளர் Saadhu Sriram எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Saadhu Sriram Narrator: Uma Maheswari Publisher: Itsdiff Entertainment ebook by Swasam
Children and education 8 months
0
0
5
08:29
கணவன், மனைவிக்கு இட&#301
கணவன், மனைவிக்கு இட&#301
a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback how is it apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share மகாபாரதத்தில் பல கிளைக் கதைகள் இருந்தாலும் நள தமயந்தி கதைக்கு ஒரு தனித்துவம் உண்டு. இது இயல்பான வாழ்க்கையைப் பேசும் கதை. ஒரு காதல் தம்பதியிடையே நடக்கும் பாசப் போராட்டம், அவர்களுக்கு வரும் சோதனைகள், அதனால் ஏற்படும் பிரிவு, துன்பங்கள், அதிலிருந்து மீண்டெழுவதற்கான முயற்சிகள் என ஓர் உன்னத வாழ்க்கையை இந்தக் கதை காட்சிப்படுத்துகிறது. நள தமயந்தி கதையின் முக்கிய அம்சம், இதை நாம் இன்றைய வாழ்க்கையோடும் பொருத்திப் பார்க்கலாம். நம் வாழ்க்கைக்குத் தேவையான பல முக்கிய நெறிகளை இந்தக் கதை எடுத்துரைக்கிறது. கணவன், மனைவிக்கு இடையேயான அன்பு, சோதனைகள் வரும்போது நாம் எடுக்கவேண்டிய முடிவுகள் எனப் பல பாடங்களை இந்தக் கதை உங்களுக்கு உணர்த்தும். எளிமையான வடிவில், சரளமான மொழியில் நள தமயந்தியின் கதையை ஜெயந்தி நாகராஜன் எழுதி இருக்கிறார்.
Children and education 8 months
0
0
7
14:43
ஏன் கோட்சே காந்திய&#3016
ஏன் கோட்சே காந்திய&#3016
Title: Gandhi Padukolai - Pinnaniyum Vazhakkum காந்தி படுகொலை - பின்னணியும் வழக்கும் a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback how is it apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications மகாத்மா காந்தியின் படுகொலை பற்றிய முக்கியமான நூல். பல்வேறு தரவுகளைப் படித்து, ஒப்பிட்டு, எவ்விதச் சார்பும் இன்றி, உள்ளது உள்ளபடிச் சொல்லும் புத்தகம். காந்திஜியின் படுகொலை உலகையே உலுக்கியது. அப்போதுதான் சுதந்திரம் பெற்றிருந்த இந்தியாவின் அரசியல் எதிர்காலம் இந்தப் படுகொலையை ஒட்டியே மாற்றியமைக்கப்பட்டது. இந்தப் படுகொலை நிகழ்ந்தபோது இந்தியாவில் நிலவிய அரசியல் சூழல் என்ன, ஏன் கோட்சே காந்தியைக் கொன்றார், அதன் பின்னணி என்ன, எப்படி எந்தச் சூழலில் மகாத்மாவின் உயிரைப் பறிக்கும் அராஜகமான முடிவுக்கு இந்தக் கூட்டத்தினர் வந்து சேர்ந்தார்கள், வழக்கு எப்படி நடைபெற்றது, வழக்கின் தீர்ப்பு என்ன என்பதையெல்லாம் துல்லியமாக விளக்குகிறது இந்த நூல். இந்தியாவில் அப்போது கிடைத்த குஜிலி இலக்கியத்தில் இருக்கும் மனவோட்டத்தைக் கூட இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் ஆர். ராதாகிருஷ்ணன். இந்தியாவில் 1947ல் நிலவிய அசாதாரணமான அரசியல் சூழலைப் புரிந்துகொள்ள உதவும் அருமையான புத்தகம். எழுத்தாளர் R. Radhakrishnan எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: R. Radhakrishnan Narrator: Pushpalatha Parthiban Publisher: Itsdiff Entertainment
Children and education 8 months
0
0
7
24:58
ரிஷி செய்தது சாதார&#2979
ரிஷி செய்தது சாதார&#2979
Title: வெண்ணிலவில் ஒரு கருமுகில் - Venilavil Oru Karumugil Social Novel download FREE aurality app apple store apps.apple.com/us/app/aurality-i…ment/id1638152365 or play store in google - play.google.com/store/apps/detail…paignid=web_share பரந்து விரிந்த வனாந்திரம். திரும்பிய புறமெல்லாம் வறண்ட் நிலங்கள்! காய்ந்து சருகாய்ப் போன மரங்கள். அங்கங்கே கூட்டம் கூட்டமாய் முகம் தெரியாத விதவிதமான மூகமூடிகளுடன், எள்ளி நகையாடும் மனிதர்கள். இதில் அழகான முகமூடிகளைத் தாங்கிய உருவங்களை நாடிச் சென்ற மற்றொரு முகமூடி அதன் உண்மை முகத்தைக் கண்டு அலறிக்கொண்டு காத தூரம் ஓடும் காட்சி..........மத்தியில் மரக்கட்டையாய் நீண்ட ஒரு உருவம் மல்லாந்துக்கிடக்க, சுற்றிலும் கருமையான, பயங்கர தோற்றத்துடன் கொத்தித் திங்கக் காத்திருக்கும் இராட்சத கழுகுகள்..........அய்யோ பாவம் யாரந்த உருவம் என்று உற்று நோக்க.......... அம்மாடியோவ்.......... நானா அது ? வியர்வை வெள்ளம் ஆறாய்ப் பெருக, க்ண்கள் திறக்க மறுக்க, மிகச் சிரமப்பட்டு போராடி மீண்டு வந்தது போல் கண் விழித்தாள ரம்யா. டிஜிட்டல் கடிகாரம் இரவு 2 மணியைக் காட்டியது. ஓ.......கனவா.......சே......... என்ன மோசமான கனவு! இரவு வெகு நேரம் தூங்காமல் எதை, எதையோ நினைத்து மனக் குழப்பத்தோடேயே கண் அசந்ததின் விளைவுதான் இப்படி ஒரு மோசமான கனவு என்பது புரிந்தாலும், அதைத் தவிர்க்கும் உபாயம்தான் அவளுக்குப் பிடிபடவில்லை. ரிஷியின் மனைவி சொன்ன விசயம் தன் மனதை மிகவும் பாதித்திருந்ததையும் உணர முடிந்தது அவளால். ரிஷி மீது இருந்த அத்துனைக் கோபமும் நொடியில் மறைந்து போனது அவளுக்கே ஆச்சரியமாகவும் இருந்தது. ஆம் ரிஷி செய்தது சாதாரண தியாகமா? எந்த குறையும் இல்லாத பெண்களைத் திருமணம் செய்யவே ஆயிரம் யோசனை செய்யும் இளைஞர்கள் மத்தியில் ஒரு பெண் என்பதற்கு ஆதாரச்சுருதியான, கருவைச் சுமக்கும் அந்த கர்பப்பையே இல்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முன்வந்த அவன் தியாகச் சிந்தையை எப்படி பாராட்டுவது. தன் தாய், அந்த கொடிய வியாதியால் அவதிப்பட்டு, உருக்குலைந்து உயிர்விட்ட ரணம் அந்த இளகிய உள்ளத்தை ஆழமாக பாதித்ததன் விளைவு, அதே வியாதியால், திருமண வயதில் பாதிக்கப்பட்டு, நோயின் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடித்ததனால், அந்த ஒரு பகுதியின் இழப்போடு உயிர் பிழைக்க முடிந்த, தன்னுடைய தூரத்து உறவினரின் பெண்ணை மனமுவந்து மணந்து கொண்ட அவனைத் தன் நண்பன் என்று சொல்வதில் பெருமையாக இருந்தது அவளுக்கு. Author: Pavala Sankari Narrator: Uma Maheswari Publisher: itsdiff Entertainment
Children and education 9 months
0
0
6
11:13
அசலைத் தூக்கி அந்த&#2992
அசலைத் தூக்கி அந்த&#2992
Title: எட்டுத் திக்கும் மதயானை - Ettu Thikkum Madha Yaanai Subtitle: download FREE aurality app apple store apps.apple.com/us/app/aurality-i…ment/id1638152365 or play store in google - play.google.com/store/apps/detail…paignid=web_share எட்டுத் திக்கும் மதயானை படைப்பு என்பது உள்ளாடையின் உள்ளறையில் வைத்துப் பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவாடிக் கொள்கிறார் எந்த நாணயமுமின்றி . பொதுச் சொத்து என்பதாலேயே அது மரியாதை இழந்தும் போனதாகிறது. எனவே அசலைத் தூக்கி அந்தரத்தில் வீசிவிட்டு நகலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பல்லக்கு, பவள மணிப்பூண்கள், பரிவட்டம் .. என்றாலும் அலுத்துப்போகவில்லை எழுதுவது. உங்களுக்கும் அலுத்துப் போகாதவரைக்கும் எழுதலாம், தொடர்ந்து. அலுப்பின் வாசனையை எளிதாக முகர்ந்து கொள்பவன்தானே நல்ல வாசகன்! நாஞ்சில் நாடன் Author: Nanjil Nadan Narrator: C Raja Appasamy Publisher: itsdiff Entertainment
Children and education 9 months
0
0
5
40:26
ராஜராஜ சோழனின் ஆட்&#2970
ராஜராஜ சோழனின் ஆட்&#2970
Original by Raghavan Srinivasan ராகவன் சீனிவாசன் (Author), Sridhar Trichendurai ஸ்ரீதர் திருச்செந்துறை (Translator) a proud audiobook production by aurality/ itsdiff entertainment ebook by Swasam Publications download FREE aurality app apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share தமிழக வரலாற்றில் மட்டுமின்றி தென்னிந்திய வரலாற்றிலும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் 'பொற்காலம்' என்றே கருதப்படுகிறது. ராஜராஜ சோழன் ஆட்சியில் அமர்ந்ததும், தமிழர்களின் நூற்றாண்டுப் பெருமிதத்தையும் கலையையும் மீட்டெடுத்தார். என்றென்றும் அழிக்க இயலாத ஒரு பாரம்பரியத்தை உருவாக்கினார். இன்றளவும் நாம் ராஜராஜ சோழனின் புகழைப் பேசுகிறோம் என்பதிலிருந்தே இவரது ஆட்சிச் சிறப்பைப் புரிந்துகொள்ளலாம். ராணுவம், கலைகள், மதம், இலக்கியம் என அனைத்துத் துறைகளும் இவரது ஆட்சிக் காலத்தில் சிறந்து விளங்கின. ஈழத்தின் மேல் படையெடுத்து அதையும் வென்றவர் ராஜராஜ சோழன். அருண்மொழிவர்மன் என்னும் ராஜராஜ சோழனின் வரலாற்றையும், சோழர்களின் சாதனைகளையும் ஆதாரபூர்வமாகவும் எளிமையாகவும் விரிவாகவும் சொல்லும் நூல் இது. எழுத்தாளர் ராகவன் சீனிவாசன் எழுதி ஸ்ரீதர் திருச்செந்துறை மொழிபெயர்த்து சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். a proud tamil audiobook production from Aurality/ itsdiff Entertainment
Children and education 9 months
0
0
6
15:18
இது வீடு விட்டு, காட&#30
இது வீடு விட்டு, காட&#30
ஆறுமுகனின் வனவாசம்: download aurality app and give it a listen apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share இது வீடு விட்டு, காடு செல்லும் கதை. அமலமுனி குறிப்பிட்ட அந்த ஒரு ஆண்டில் காட்டில் நடக்கும் நிகழ்வுகளே இக்கதை... ஆறுமுகன் அதற்கு எவ்வாறு தன்னை தயாராக்கி கொண்டு, தடைகளை தவிர்த்து, காட்டில் வாழ்ந்து அமலமுனி கூறிய ஓராண்டில், ஆறுமுகன் என்ன என்ன மாற்றங்கள் பெற்று இருப்பான் என்பதை இனி வெளிவரும் பாகங்களிலேயே காணலாம்... த.ஆ.வெங்கடேஷ் முருகா ================ an aurality/ itsdiff Entertainment production
Children and education 9 months
0
0
7
07:26
பால்ய கால நினைவுகள&#3016
பால்ய கால நினைவுகள&#3016
Malaiyankulam - Short story collection மலையன்குளம் (சிறுகதைத் தொகுப்பு) Malayankulam - மலையன்குளம் - Short story collection a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback how is it apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share சிறுகதைகள் எப்போதுமே மனதுக்கு நெருக்கமானவை. நம் பால்ய கால நினைவுகளைக் கிளர்த்தும் கதைகள் கூடுதல் நெருக்கமானவை. நம் நினைவுகளைக் கிளர்த்துபவை. கரைய வைப்பவை. மலையன்குளம் என்ற இந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகள் இந்த வகையைச் சேர்ந்தவை. ஜெயராமன் ரகுநாதனின் பூச்சுகளற்ற நடையில், இந்தக் கதைகளுக்குள் நாம் இயல்பாகவே நுழைந்து விடுகிறோம். இதில் வரும் கதாபாத்திரங்களை நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் ஒரு தடவையேனும் நிச்சயம் கடந்து வந்திருப்போம். இதில் வரும் நிகழ்வுகள் நம் வாழ்விலும் நடந்திருக்கும். இந்தக் கதைகளில் வரும் ‘இவன்’ நாமாகவும் இருக்கலாம். இந்தக் கதைகள் உங்களைச் சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும், நெகிழவும் வைக்கும். பல பசுமையான நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும் கால இயந்திரமாக இந்தக் கதைகள் இருக்கும். எழுத்தாளர் ஜெயராமன் ரகுநாதன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். a proud tamil audiobook production from Aurality Author: Jayaraman Raghunathan Narrator: Bhavani Anantharaman Publisher: Itsdiff Entertainment
Children and education 9 months
0
0
6
09:50
You may also like View more
Sueñacuentos
Sueñacuentos Cuentos infantiles originales y diferentes. Audiocuentos hechos con cariño que transmiten enseñanzas actuales e importantes valores para la educación. Cuentos para dormir o entretener a los niños. ¡Un episodio nuevo cada semana! Imagen portada: Freepik Sadewotito CC - BY. Updated
Adolescencia Positiva
Adolescencia Positiva En Adolescencia Positiva aprenderemos a mantener una relación cordial, basada en el respeto con nuestros hijos adolescentes de la mano de grandes expertos en psicología y crianza. Daremos voz a las personas adolescentes que tienen mucho que expresar. Conoceremos nuevas herramientas de comunicación que nos ayudarán a entender el comportamiento de los adolescentes. Y aprenderemos a manejar aquellas situaciones que nos resultan más complejas en la convivencia con nuestros hijos. Updated
Cuentos Infantiles de los años 50, 60 y 70.
Cuentos Infantiles de los años 50, 60 y 70. En los años 50, 60 y 70, varias compañías de discos y emisoras de radio emitían o editaban discos de cuentos infantiles interpretados por los actores de doblaje de la época o los cuadro de actores de las emisoras. Viejos discos de vinilo de 33 y 45 rpm, cassettes, o incluso algún que otro disco de pizarra de 78 rpm comprenden esta colección. Cuentos de una importante emisora madrileña y su esplendido cuadro de actores, con magnifica orquestación musical. Updated
Go to Children and education